வருமானவரி காலஅவகாசம்: செப்டம்பர் 30- வரை நீட்டிப்பு

Share

2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.வருமானவரித்துறையில் 2018-2019-ம் நிதியாண்டுக்கான, கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில். கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.இதை கருத்தில் வைத்து, வரியினை செலுத்த அவகாசம், செப்டம்பர் 30-வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ளது.


Share

Related posts

இந்தியாவில் முதல் முறையாக ஆடி கார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

Admin

உலக தலைவர்கள் டுவிட்டர் கணக்குகளை ஹேக்: ரூ. 75 லட்சம் சுருட்டிய கும்பல்

Admin

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Admin

Leave a Comment