டிவிட்டரில் அறிமுகமாக உள்ளது சந்தாமுறை..

Share

சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பயனாளர்களுக்கு சிறப்பு வசதிகளை பயன்படுத்த சந்தா முறையை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் . சாதாரண மக்கள் தொடங்கி பிரபலமான நட்சத்திரங்கள் வரை டிவிட்டரில் பயனாளர்களாக உள்ளனர்.இந்நிலையில் டிவிட்டரில் கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அதன் படி அனுப்பிய செய்தியை திரும்பப்பெறுதல், வண்ணங்களை மாற்றிக் கொள்தல், வீடியோ கோப்புகளை பதிவிடுவது போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
கூடுதல் வசதிகளை சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் வழங்கும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

24 மணி நேரத்தில் டிக்டாக் செயலிக்கு தடை : அதிபர் டிரம்ப் தகவல்

Admin

தங்கைக்காக 90 தையல்கள்: சிறுவனுக்கு ஷீல்டை அனுப்பிய கேப்டன் அமெரிக்கா

Admin

உலக தலைவர்கள் டுவிட்டர் கணக்குகளை ஹேக்: ரூ. 75 லட்சம் சுருட்டிய கும்பல்

Admin

Leave a Comment