சண்டை போட்டாலும் அது நட்புதான்… திரும்பி வா பாலு August 15, 2020August 15, 2020 Share பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை மோசாமானதாக எழுந்த செய்திகளைத் தொடர்ந்து பலவேறு பிரபலங்களும் அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இறைவா 🙏🙏🙏 pic.twitter.com/SUTJDmE8mp— Dhanush (@dhanushkraja) August 14, 2020 Share