இப்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படபிடிப்பு நடக்கவில்லை ,இதானால் நடிகர்கள் சூரி, சதிஷ் -ன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் சதிஷ் face app -ன் மூலம் ஹல்கின் சண்டை காட்சியினை , தனது முகத்தை மாற்றி இன்ஸடகிராமில் ,பதிவிட்டுள்ளார். அது இப்போது வைரலாக பரவி வருகிறது