அப்பாவோட உடல் நிலை சீராகத்தான் இருக்கு: மகன் சரண் தகவல்

Share

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் , சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில். அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமானதால்,தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் சரண், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என விளக்கமளித்துள்ளார்


Share

Related posts

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி டெல்லி பயணம்

Admin

இதெல்லாம் ஆண்மையான செயலா: ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?

Admin

குறைகிறதா கொரோனா பாதிப்பு:சென்னையில்

Admin

Leave a Comment