தமிழ் சினிமாவில் குரூப்பிசம்??

Share

பாலிவுட் போல் கோலிவுட்டிலும் நடக்கிறது என்று நடிகர்கள் சிலர் பொங்கி எழுந்துள்ளனர். தமிழ் சினிமாவிலும் மிரட்டலும், வாய்ப்பை தட்டி பறிக்கும் வாரிசு அரசியலும் நடப்பதாக, நடிகர்கள் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகரும், ஒளிப்பதிவாளருமான, ‘நட்டி’ நட்ராஜ், ‘டுவிட்டர் பதிவில்தமிழ் சினிமாவில்,’நெப்போடிசம்’ இருக்கிறதா, இல்லையா என தெரியவில்லை. ஆனால், ‘குரூப்பிசம்’ இருக்கிறது.

யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை, யாரோ நிர்ணயிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதற்கு பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவும் பதில் அளித்துள்ளார். அதில்,நெப்போடிசம் இங்கேயும் உள்ளது.


அதே, குரூப்பிசம் நபர்கள் தான், நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பர். தரத்தை பராமரிக்க, அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கின்றனர். மற்றவர்களும், தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள். என்றுகூறியுள்ளார்.இந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share

Related posts

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Admin

சுஷாந்த் சிங் பாதம் திருகப்பட்டிருந்தது: சுப்ரமணியசுவாமிஅதிர்ச்சி ரிப்போட்

Admin

தற்கொலை செய்துகொண்ட ரசிகர் : ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Admin

Leave a Comment