என் பாலு திரும்பவருவான்: பாரதிராஜா

Share

கொரோனாவல் பாதிக்கபட்டு தற்போது ICU வில் இருக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம் குணமாக வேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது டிவிட்டர் பதிவில்,என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான். காத்திருக்கிறேன். அன்புடன் பாரதிராஜா” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

கல்வெட்டு ஆய்வாளர் து.சுந்தரம் மறைவு

Admin

இதுக்குத்தா தேர்வுக்கட்டணமா?????

Admin

சுகாதாரத்துறை செயலர் குடும்பத்துக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி

Admin

Leave a Comment