SPB: உடல்நிலை கவலைக்கிடம்… எஸ்.பி.பி. ஐசியுவில் அனுமதி

SPB
Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்பிபி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல் நிலை மோசம் அடைந்ததால் எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

நேற்று இரவு முதல் செயற்கை சுவாசம் வழங்கப்படும் நிலையில் எஸ்பிபி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்றும் எம்.ஜி.எம். மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


Share

Related posts

அனிதா சொன்ன கடைசி மொழிகள்… உச்ச நீதிமன்றம் முன்பு

Admin

பிறந்தநாள் வாழ்த்துகள் துல்கர்…

Admin

சன் டிவி தலைமையானார் நியூஸ்18 குணசேகரன்

Admin

Leave a Comment