என்ன மாப்ள லந்தா – தனுஷ் வாய்ஸில் பட்டைய கிளப்பும் ரகிட ரகிட ரகிட பாடல்!

Share

ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் தனுஷ் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில், ஒய்நாட் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கு விவேக் வரிகள் எழுத தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்,

தனுஷ் இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Share

Related posts

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

கொரோனாவிலிருந்து குணமானதும் பிளாஸ்மா தானம் செய்வோம்-ராஜ்மெளலி ட்விட்டர் பதிவு

Admin

வெளியானது கர்ணன் படத்தின்:மேக்கிங் வீடியோ

Admin

Leave a Comment