நடிகரும் கல்வியியல் செயல்பாட்டாளருமான சூர்யா நீட் விவகாரம் தொடர்பாக காட்டமான அறிககி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உள்ளதாக நீதிபதி ஒருவர் பரிந்துரை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவுக்குரல்கள் அதிக்ரித்து வருகின்றன. நீட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகர் சூர்யா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.