அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யாவின் பின் புலத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்க இருப்பதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.இதில்,டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அண்மையில் பிரச்சாரம் ஒனறில் பேசிய பிடன் ,2016-ல் நடந்த சம்பவம் மீண்டும் நடைபெறுவதாகவும். இந்த முறையும் ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள்.தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதாக பிடன் தெரிவித்துள்ளார்.இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதகவும், தான் அதிபரானாலதலையிட்ட நாடுகள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் பிடன்.