கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லைஎன்றும். கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்துதான் திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் நல்ல முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளியோடு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது. என்றும் தெரிவித்துள்ளார்