12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: இன்று வெளியீடு

Share

தமிழகத்தில் மார்ச் 2020 ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களில் மதிப்பெண் பட்டியல் அவர்களின் கைப்பேசி எண்ணிக்கு குருஞ்செய்திகளாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாகவும் மாணவர்கள் அறிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

அயோதியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை: பிரதமர் மோடி பங்கேற்கிறார்…

Admin

கொரோனா சோதனையில் இந்தியா இரண்டாம்இடம்: அதிபர் டிரம்ப்

Admin

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி ட்விட்

Admin

Leave a Comment