+2 தேர்வு முடிவு வெளியானது

Share

தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் எழுதினர். இதில் 94.80% பெற்று மாணவிகளும், 89.41 % மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2120. கொரோனா காரணமாக, நாட்டிலேயே முதன்முறையாக 9 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மாநில அளவில் அதிக தேர்ச்சி சதவீகிதம் பெற்று முதல் மூன்று இடத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்கள் உள்ளது.


Share

Related posts

ஃபேஸ்புக் அவ்வளவு முக்கியம்னா வேலைய ராஜினாமா பண்ணுங்க: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

1 லட்சம் முதலீடு… மாதா மாதம் சம்பளம்… மீண்டும் 1 லட்சம் உங்களுக்கே….

Admin

கொரோனாவே முடியல, அதுக்குள்ள அடுத்தா?: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

Admin

Leave a Comment