பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…

Share

மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் ஊரடங்கு காரணமாக பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டுகளை மாணவர்கள் நாளை முதல் ஜூலை 17-ம்தேதி வரை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தேர்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு

Admin

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்நூதனப் போராட்டம் நடத்திய பெண்கள்

Admin

உண்மையை மறைக்கவே முடியாது…

Admin

Leave a Comment