மகாராஷ்டிராவில் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து

Share

மகாராஷ்டிராவில் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

பால்கர் மாவட்டத்தில் உள்ள தாராப்பூர் தொழிற்பேட்டையில் உள்ள நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் தீவிரம் 8 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்


Share

Related posts

கொரோனா தொற்று அச்சம் ஒரு லட்சம் “மின்க்”களைக் கொல்ல முடிவு செய்த : ஸ்பெயின்

Admin

விடைபெறுகிறேன், நன்றி!… நியூஸ்18 குணசேகரன் கடிதம்

Admin

சமூக இடைவெளியுடன் மழைக்கால கூட்டத்தொடர்

Admin

Leave a Comment