கொரோனாவில் இருந்து ஒரு கோடி பேர் குணம்

Share

உலகம் முழுவதும் சுமார் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.63 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும்,கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.51 லட்சத்தைக் கடந்துள்ளது.


Share

Related posts

ஊரடங்கில் இருந்து விடுதலை கிடைக்குமா?: 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Admin

வெளியானது 5ஜி போன்கள்…

Admin

பெங்களூருவில் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கர்நாடகா அரசு

Admin

Leave a Comment