புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படார் நடிகர் சஞ்சய் தத்…

Share

சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் பல செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது வீட்டிலிருந்து புறப்படும் முன் கூறுகையில், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என தெரிவித்தார்.

சஞ்சய் தத் முகக்கவசத்துடன் வீட்டிலிருந்து வெளியேறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.


Share

Related posts

ரஜினிகாந்த் இபாஸ் வாங்கினாரா?: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்

Admin

கொரோனாவில் இருந்து மீண்டார்:கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

Admin

இன்று தொடங்குகிறது உத்தர பிரதேச சட்டப் பேரவை கூட்டத் தொடா்…

Admin

Leave a Comment