கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் சேதுராமனின் மறைவு அவரது குடும்பத்தையும் திரையுலகையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் அவரது, மனைவி உமையாலுக்கு. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் .ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மறைந்த நடிகர் சேது ராமனே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக பேசியுள்ளனர்.