மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடுஅமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Share

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கமும்,திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள்அமைச்சர் மீதான புகார்கள் தொடர்பாக, ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அமைச்சர் குறித்து பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தலங்களில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.இதனை மறுத்த நீதிபதிகள்,விசாரணையை ஆகஸ்ட் 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Share

Related posts

உலக அளவில் 2 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு…

Admin

கொரோனா காலத்தில் கட்டாய தேர்வு: மாணவர்கள் உயிரோடு விளையாடுகிறதா தனியார் பள்ளிகள்

Admin

தொழில்நுட்பம் வாயிலாக புதிய பணி வாய்ப்புகளை பெற முடியும்: பியூஷ் கோயல்

Admin

Leave a Comment