சவூதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி

Share

சவூதி அரேபிய மன்னர் 84 வயதான சல்மான் பின் அப்துல் அஸிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சல்மான், மன்னராக முடிசூடுவதற்கு முன்பு இரண்டரை ஆண்டுகள் பட்டத்து இளவரசராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் துணை பிரதமராகவும் பணியாற்றியவர்.

இந்த நிலையில், தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துமனையில் பித்தப்பை வீக்கத்தால் மன்னர் சல்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Share

Related posts

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Admin

திருச்சி 2வது தலைநகர் என்பது எம்ஜிஆரின் கனவுத் திட்டம்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

Admin

தோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

Admin

Leave a Comment