ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Share

நேற்று இரவு அமிதப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

இஸ்ரோ தனியார் ஆகாது: கே.சிவன் தகவல்

Admin

அல்லி நகரம் முதல் இயக்குநர் இமயம் வரை: பாரதிராஜா

Admin

என் பாலு திரும்பவருவான்: பாரதிராஜா

Admin

Leave a Comment