கொரோனா பாதிக்காமல் இருக்க மது: இணையத்தில் வைரல்

Share

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ,தொற்று தொடர்பான வதந்தியும் தீயாய் பரவி வருகிறது. அதில் ஒன்றுதான் மது அருந்தினால் கொரோனா வராது என்ற வதந்தி . இதனை நம்பி பல பேர் மது அருந்தி பாதிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.நாம் அறிந்ததே. இதனால் கொரோனா சமயத்தில் மது அருந்தக்கூடாது என மத்திய மாநில அரசுகள் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்தநிலையில், ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள பர்சன்பலி கிராமத்தில், கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சலப்பா மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை சிறுவர்களுக்கு வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மது அருந்தும் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.


Share

Related posts

மழைக்காலத்துல கொஞ்சம் பத்திரமா இருக்க: பிரதமர் மோடி

Admin

பத்திரிகையாளருக்கே இந்த நிலை? சாமானிய மக்கள்- பிரியங்கா கேள்வி

Admin

மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரதமர் பொய் கூறுகிறார்: ராகுல் காந்தி கண்டனம்

Admin

Leave a Comment