சரிந்தபங்குகள்6-ம்இடத்தி்ற்கு தள்ளப்பட்ட அம்பானி

Share

ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறதுஉலகின் 4 ஆவது பணக்காரர் இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த மாத துவக்கத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.04 லட்சம் கோடியாக உயர்ந்ததை தொடர்ந்து முகேஷ் அம்பானி, நான்காவது இடத்தை பிடித்தார்.

இப்போது அம்பானியின் சொத்து மதிப்பு 5.87 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. எனவே அவரை பின்னுக்குத் தள்ளி டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் 4 ஆவது இடத்தையும், பெர்னார்ட் அர்நால்ட் 5 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்..


Share

Related posts

மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரதமர் பொய் கூறுகிறார்: ராகுல் காந்தி கண்டனம்

Admin

விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்: வெளியிட்டது டெல்லி விமான நிலையம்

Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ரஷியா,சீனாதலையீடு:ஜோ பிடன் எச்சரிக்கை

Admin

Leave a Comment