கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பு மருந்து மனித சோதனையினை தமிழகம் இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக,சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில், முதற்கட்டமாக கோவாக்சின் தடுப்பு மருந்து, மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்கள் உடலில் தடுப்பு மருந்து செலுத்தப் பட இருக்கிறது,முதலில்உடலில் செலுத்தப்பட்டு, 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் எனவும். தகவல் வெளியாகியுள்ளது.
previous post