அசாம் கனமழை-பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

Share

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பீகார், உத்திரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராமங்களுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அசாம் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு
assam

மேலும், இந்த வெள்ள பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.


Share

Related posts

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்குகொரோனா

Admin

விஜய் படத்தில் நடித்ததற்கு வருதப்பட்டேன்: நடிகை அக்ஷரா

Admin

ஃபேஸ்புக் அவ்வளவு முக்கியம்னா வேலைய ராஜினாமா பண்ணுங்க: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

Leave a Comment