அயோத்தியுடன் கொரியாவிற்கு இப்படி ஒரு உறவா???

Share

அயோத்தியுடன் கொரியாவிற்கு முக்கியமான உறவு உள்ளது என, தென் கொரிய தூதர் ஷின் போங்-கில் தெரிவித்துள்ளார்.

கொரியாவின் பண்டைய வரலாற்று புத்தகத்தில், அயோத்தியாவைச் சேர்ந்த இளவரசி ஒருவர் கொரிய மன்னர் கிம் சுரோவை மணந்தார் என்று எழுதப்பட்டுள்ளது எனவும், ராஜாவின் கல்லறையிலிருந்து தொல்பொருள் கண்டுபிடிப்புகளில், அயோத்தியாவுக்கு சொந்தமான கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அவர் கூறியுள்ளார்.


Share

Related posts

மதராஸ் வேறு… மதராசப்பட்டினம் வேறு

Admin

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-மத்திய அரசு அறிவிப்பு

Admin

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகா…

Admin

Leave a Comment