பிரேசிலில் 20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Share

பிரேசிலில் கொரோனா நோயால் பாதிக்கபட்டவர்களின் என்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிஉள்ளது.பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,014,738 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 76,822 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா நோயால் பாதிக்கபட்டவரின் எண்ணிக்கை அங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதுவரை 76,822 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 13,66,775 பேர் குணமடைந்துள்ளனர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் 5,71,141 பேர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது..


Share

Related posts

களைந்து போன மருத்துவக் கனவு: சுபஸ்ரீ தற்கொலை

Admin

கொரோனா காலத்தில் இந்த முடிவுகளை யார் எடுக்க சொன்னது?: ப.சிதம்பரம் கேள்வி…

Admin

உலகிலேயே 5ஆவது பணக்காரர் முகேஷ் அம்பானி… சொத்து எவ்வளவு தெரியுமா?

Admin

Leave a Comment