கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து:முதல்வர் அறிவிப்பு

Share

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து எனவும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் பட்டப்படிப்பில் முதல் , இரண்டாம், மற்றும் மூன்றாம் ஆண்டுகள் பயிலும் மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

தொழில்நுட்பம் வாயிலாக புதிய பணி வாய்ப்புகளை பெற முடியும்: பியூஷ் கோயல்

Admin

கார்கில் வெற்றி தினம்: நினைவு கூர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

Admin

இன்றும் 5000 ஐ கடந்த கொரோனா

Admin

Leave a Comment