இராணுவத்தில் பெண்கள் இனி நிரந்தரமாகப் பணிபுரியலாம்… நிரந்தர ஆணையம் அமைப்பு

Share

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் எல்லாத்துறகளிலும் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை 73 ஆண்டுகளாக சுதந்திர இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆயினும் இராணுவத்தில் பெண்கள் பணிபுரிவதில் சில விதிகள் இருக்கின்றன. அவற்றில் சில தளர்த்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இராணுவத்தில் பெண்கள் நிரந்தரமாகப் பணிபுரிவதற்கான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கைகள் வெகுநாளாகக் கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு இந்த நிரந்தர ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.


Share

Related posts

இளமை கால புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாடா

Admin

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்குகொரோனா

Admin

கந்த சஷ்டிக்கு அகைன்ஸ்ட்: போலீஸ் அரஸ்ட்

Admin

Leave a Comment