கொரோனா தமிழகத்தில் புதிய உச்சம்

Share

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 5849 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா முதன்முறையாக 5,000ஐ தாண்டியது

தமிழகத்தில்இன்று ஒரே நாளில் 74 பேர் பலி

தமிழகத்தில் விடுபட்ட கொரோனா மரணங்கள் 444 ஆகும்

சென்னையில் மட்டும் இன்று 1171 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று ஒரே நாளில் 4910 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 1,86,492

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது

தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 20,15,147

இன்று ஒரே நாளில் 60,112 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டது.


Share

Related posts

EPS OPS கூட்டறிக்கை: அடங்குமா அதிமுகவின் சலசலப்பு

Admin

நீட் தேர்வு: நாம நினைச்சா இதை மாத்திடலாம்: சூர்யா வெளியிட்ட வீடியோ

Admin

1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை:பாகிஸ்தானில் சேதம்

Admin

Leave a Comment