சுவர் ஏறி குதித்து பரோட்டா வாங்க போன கொரோனா நோயாளி

Share

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கொரோனா முகாமில் வைரஸால் பாதிக்கபட்ட நபர் ஒருவர் புரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்து கடைக்குச் சென்று திரும்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் இல்லாததா காரணத்தால் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகம் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பள்ளியை ஒட்டியுள்ள வீட்டின் வழியாக கொரோனா நோயாளி ஒருவர் பரோட்டா வாங்க தப்பிச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. விசாரணையில் சிலர் அவ்வப்போது சுவர் ஏறி குதித்து கடைகளுக்குச் சென்று திரும்பியது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.


Share

Related posts

அசாம் கனமழை-பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

Admin

கொரோனாவே முடியல, அதுக்குள்ள அடுத்தா?: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

Admin

பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை – மத்திய பொதுப்பணித்துறை

Admin

Leave a Comment