தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

Share

தமிழ்நாட்டில் இன்று 6472 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதன்முறையாக 6,000ஐ தாண்டியது

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவால் பலி

L

சென்னையில் மட்டும் இன்று 1336 பேருக்கு கொரோனா பாதிப்பு

5,210 பேர் இன்று மருத்துவம்னையிலிருந்து குணம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,964ஆக உயர்வு

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,232ஆக அதிகரிப்பு


Share

Related posts

இந்தியாவில் முதல் முறையாக ஆடி கார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

Admin

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும்: 109 பேர் பலி

Admin

ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம்…

Admin

Leave a Comment