நடிகை ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கொரோனா…

Share

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பல்வேறு திரை உலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, தற்போது நடிகர் அர்ஜூன் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

Admin

புதுச்சேரியில் சித்த மருத்துவமனை:முதல்வர் உத்தரவு

Admin

லில்லி இலை மீது அமர்ந்து யோகா செய்யும் இளம்பெண்

Admin

Leave a Comment