வடகொரியாவில் பரவிய கொரோனா வைரஸ்

Share

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

இதுவரை கொரோனாவுக்கு ஒரு கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தங்கள் நட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வடகொரியா கூறி வந்தது. இந்நிலையில், தற்போது தென் கொரியாவில் இருந்து வட கொரியாவிற்கும் சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்:பிரதமருக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

Admin

பிரேசிலில் 20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Admin

இன்று ஒரு திருப்புகழ் – பகுதி 1 (பாடல்கள் 1-5)

Admin

Leave a Comment