கொரோனாவுக்கு பல்வேறு அமைப்பினரும் பல்கலைக்கழகங்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து வரும் நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 23 முதல் மே 21 வரை 1077 பேருக்கு சோதனை செய்ததில் நல்ல பலன் தெரிகிறது என்றும், 18 முதல் 50 வயடுக்குட்பட்ட அனைவருகும் இது சாதகமான பலனை அளித்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
விரைவில் இந்த மருந்து சந்தைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.