குறைகிறதா கொரோனா பாதிப்பு:சென்னையில்

Share

சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டு வருவோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்ததுள்ளது.சென்னையில்89,561 பேருக்கு தொற்று உண்டான நிலையில், 73,681 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வருவோர் மண்டலம் வாரியாக (வியாழக்கிழமை நிலவரம்):

 1. திருவொற்றியூா் 450
 2. மணலி 206
 3. மாதவரம் 354
 4. தண்டையார் பேட்டை 723
 5. ராயபுரம் 933
 6. திரு.வி.க.நகா் 1,131
 7. அம்பத்தூா் 926
 8. அண்ணா நகா் 1,656
 9. தேனாம்பேட்டை 1,176
 10. கோடம்பாக்கம் 2,029
 11. வளசரவாக்கம் 701
 12. ஆலந்தூா் 566
 13. அடையாறு 1,157
 14. பெருங்குடி 403
 15. 15.சோழிங்கநல்லூா் 331

Share

Related posts

கொரோனா தடுப்பூசி வெற்றி: ஆக்ஸ்போர்டு பல்கலை. அறிவிப்பு

Admin

போல்சனேரோவுக்கு3வதுபரிசோதனையிலும் கொரோனாஉறுதி

Admin

EPS OPS கூட்டறிக்கை: அடங்குமா அதிமுகவின் சலசலப்பு

Admin

Leave a Comment