திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கு கொரோனா…

Share

Complaint filed against DMK MLA for instigating enmity between ...

தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும்  கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


Share

Related posts

BREAKING: நான் ஏன் ஆதரித்தேன் தெரியுமா? ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

Admin

இளம் பெண்ணை கொல்ல முயன்ற இளைஞர்

Admin

வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க: கழக கண்மணிகளுக்கு அதிமுக அட்வைஸ்

Admin

Leave a Comment