மின் கட்டண கணகீட்டு குளறுபடிகளை கண்டித்தும் மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த சலுகை வழங்கக்கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கறுப்பு சட்டையுடன், கறுப்பு கொடியேந்தி போராட்டம் நடத்த உள்ளார்.
இதில் கனிமொழி, துரைமுருகன், தயாநிதிமாறன் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் கண்டன முழக்கம் எழுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.