பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை – மத்திய பொதுப்பணித்துறை

Share

பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை என மத்திய பொதுப்பணித்துறை, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.புதிய நாடாளுமன்றம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக தாக்கலான வழக்கில் மத்திய பொதுப்பணித் துறைபதில் மனு அளித்துள்ளது.

அதன் படி 1921 ல் கட்டபட்ட நாடாளுமன்றக் கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும், அதில் சில மின்சார வசதிகள் பலவீனமடைந்துள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.2026 தேர்தலுக்கு பிறகு எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இப்போதுள்ள கட்டிடம் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

விஜய் படத்தில் நடித்ததற்கு வருதப்பட்டேன்: நடிகை அக்ஷரா

Admin

தமிழக்த்தில் தியேட்டர் திறக்க வாய்ப்பிலை:அமைச்சர் கடம்பூர் ராஜு

Admin

மத்தியப் பிரதேச ஆளுநர் காலமானார்

Admin

Leave a Comment