தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் பரிந்துரைகள் வழங்கலாம்: தேர்தல் ஆணையம்

Share

தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் பரிந்துரைகள் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புள்ள சூழலில் தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு நடத்தபட உள்ளது. தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்கள், பரிந்துரைகள் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

New History: How Red fort is ready for Celebrations Tomorrow?

Admin

அமர்நாத் யாத்திரை ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

Admin

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Admin

Leave a Comment