லஞ்சம் கேட்ட ஊழியர்- தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற பேரன்

Share

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்ட மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல 30 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுவனிடம் கொடுப்பதற்கு பணமில்லை .அதனால் நோய் வாய்ப்பட்ட தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்துச் செண்ர, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், பணம் கேட்ட வார்டு உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த கொரொனாவிலும் மனிதம் மலராமல் இருப்பதாக இணைய வாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Share

Related posts

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Admin

கொரோனா காலத்தில் இந்த முடிவுகளை யார் எடுக்க சொன்னது?: ப.சிதம்பரம் கேள்வி…

Admin

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-மத்திய அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment