இங்கிலாந்து மருந்தை திருட முயற்சிக்கும் ரஷ்யா…

Share

கொரோனாவிற்கு தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் வேலையில் பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோன தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்ப்டுகிறது.

இந்நிலையில் ரஷ்யா தங்கள் மருந்தை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் குழப்பத்தை விளைவிக்க இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான தகவல்களை திருடி வெளியிட ரஷ்யா முயற்சித்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் தற்போது ஹேக்கர்களை கொண்டு மருத்துவ தகவல்களை திருடும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து சுமத்துவதாக தெரிவித்துள்ளது.


Share

Related posts

கேரள விமான விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது:அமெரிக்கா

Admin

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த தடை.

Admin

தோனியின் திருமண நாளை ரசிகார்கள் சிறப்பாக கொண்டாடினர்

Admin

Leave a Comment