சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைச் செயலரது மாமனார் நாகராஜன், மற்றும் அவரது மாமியார் ஆகியோருக்கு முதலில் தொற்று ஏற்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறைச் செயலர் இராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சோதனை செய்தனர். இதில் செயலர் இராதாகிருஷ்ணன் நீங்கலாக மற்ற இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.