ஹஜ் யாத்திரை தொடக்கம்: ஆயிரம் பேருக்குதான் அனுமதி

Share

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக, ஆயிரம் பேருக்கு குறைவானவர்களே புனித பயணத்தில் பங்கேற்ப்பார்கள், என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் புனிதபயணம் பற்றிய புதிய அறிவிப்பை சவுதிஅரேபிய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 29 ல் ஹஜ் யாத்திரைதொடங்கப்படும், என தெரிவித்துள்ளது. மத சடங்குகளில் 65 வயதுக்கு குறைவானவர்களே அனுமதிக்க படுவார்கள் என்றுதெரிவித்துள்ளது.மெக்காவில் நடைபெறும் மத சடங்குகளில் வழக்கமாக 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடதக்கது.


Share

Related posts

விண்ணிலும் தொடரும் பனிப்போர்..

Admin

அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு

Admin

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Admin

Leave a Comment