நான் இன்னும் கொரோனாவில் இருந்து மீளவில்லை: அமிதாப் பச்சன்

Share

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், கொரோனாவில் இருந்து நான் இன்னும் மீளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில்இன்னும் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில், அமிதாப்பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பதில் அளித்த அமிதாப் பச்சன் இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, நான் இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

.


Share

Related posts

நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கிடுவார் போல!!!

Admin

குணமான அம்மா நடனமாடி வரவேற்ற மகள்

Admin

பெங்களூரு வன்முறை குறித்து நீதி மன்ற விசாரணை தேவை: தேவகவுடா

Admin

Leave a Comment