சீனாவை புறக்கணிக்க இந்தியா முடிவு: மின் உற்பத்திப் பொருட்களை வேறு நாடுகளில் வாங்க திட்டம்

Share

சீனாவுடனான மோதல் மற்றும் பிரதமர் மோடியின் உள்நாட்டு உற்பத்தி என்ற அழைப்பினைத் தொடர்ந்து இந்திய மின்சார உபகரணங்கள் உற்பத்தி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் சீனாவுக்கு வழங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகின்றன.

மேலும் வேறு நாடுகளில் இருந்து பொருட்களை வாங்குவதால் செலவு நிலை ஏற்பட்ட போதும் சீனத் தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. சுக் தெரிவித்துள்ளார்.

இனி சீனப் பொருட்களுக்குப் பதில், ஜப்பான், தைவான், கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து மின் உபகரணங்களையும், மென்பொருட்களை ரஷ்யா, செக் குடியரசு அல்லது போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்


Share

Related posts

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்

Admin

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

Admin

ios இல் ஆப் வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்

Admin

Leave a Comment