அமெரிக்காவில் இது வரை 5 கோடி பேருக்கு கொரோனா சோதனை நடத்தபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா அதற்கு அடுத்தபடியாக. 1.2 கோடி சோதனையுடன் 2ம் இடத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா சோதனையில் உலகிற்கே முன்னுதாரணமாக அமெரிக்கா இருப்பதக தெரிவித்த டிரம்ப்.

கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று குறிபிட்ட அவர்.வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி,எதிர்பார்ப்பதை விட விரைவில் வந்து விடும் என நம்புவதாக தெரிவித்தார்.