குல்காம் பகுதியில் நிலவும் பதற்றம்: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Share

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிலபகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஸ்ரீநகர் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளில் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்புபடையினர் அப்பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈருபட்டுள்ளனர்.


Share

Related posts

கொரோனா ஊரடங்கு 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு

Admin

ஊரடங்கில் இருந்து விடுதலை கிடைக்குமா?: 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Admin

கொரோனா – உலக அளவில் பாதிப்பு 1.28 கோடியை தாண்டியது

Admin

Leave a Comment