கந்த சஷ்டிக்கு அகைன்ஸ்ட்: போலீஸ் அரஸ்ட்

கந்த சஷ்டி
Share

கந்த சஷ்டி குறித்து அவதூறு பரப்பும் விதமாக வீடியோ யூ டியூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ மிகவும் மோசமானதாக இருந்ததால், இதனை வெளியிட்ட யூ டியூப் சேனல் மீதும், அந்த வீடியோவில் பேசியுள்ள பேச்சாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினாரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மேலும், இந்த வீடியோவிற்க்கும் கடும் கண்டனங்களும் எழுந்த நிலையில், வீடியோ வெளியிட்ட சென்னை வேளச்சேரி சேர்ந்த செந்தில்நாதன் என்பவரை மத்திய குற்றவியல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Share

Related posts

பிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது-அபிஜித் முகர்ஜி தகவல்

Admin

இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு

Admin

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி?:மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் மதுரை ஐகோர்ட்

Admin

Leave a Comment